ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்க

ஆய்வுக்கட்டுரை பின்கண்ட வரிசை முறையில் அமைந்திடவேண்டும் ஆய்வுக்கட்டுரை தலைப்பு
கட்டுரை ஆசிரியர்/ஆசிரியர்கள்
(கீழ் கண்ட வரிசையில் உள்ள துணைத்தலைப்புகள் அனைத்தையும் உள்ளடக்கி ஆய்வுக்கட்டுரை 9000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்). கட்டுரைச் சுருக்கம் (200 வார்த்தைகளுக்கு மிகாமல்) கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள முக்கிய வார்த்தைகள் (ஆறு வார்த்தைகள்) கட்டுரை

இறுதி குறிப்புகள் (தேவையிருப்பின்)
துணைநூற்பட்டில்

ஆய்வுக் கட்டுரைகள் அனுப்ப

ஆய்வுக்கட்டுரை வெளியிட ‘தமிழில் மானிடவியல்’ ஆய்விதழை தேர்தெடுத்தமைக்கு நன்றி.
ஆய்வுக்கட்டுரையை manidaviyal@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
ஆய்வுக்கட்டுரையை பத்து பக்க அளவிற்கு 1.5 வரி இடைவெளி விட்டு மென் படியாக (soft copy) அனுப்ப வேண்டுகிறோம்.